அத்தியாயம் 1: கதவுகள்
சீ.1, எபி.1: அத்துமீறி நுழையும் ஒருவர் சரணாலயம் 573-ஐத் தாக்குவதால், ஏவா வேறு வழியின்றி மேற்பரப்பிற்குத் தப்பிச் செல்கிறாள். தன்னந்தனியாக இருக்கும் அவள், உயிர்பிழைக்கும் தன் திறனையும், “வொண்ட்லா” என்று எழுதப்பட்ட ஒரு ரகசிய குறிப்பையும் மட்டுமே நம்பியிருக்கிறாள்.
