இறுதி அத்தியாயம்
சீ.1, எபி.7: தொடரின் இறுதிக்கட்டம். தன் தனிப்பட்ட மற்றும் தொழில்சார்ந்த செல்வாக்கைப் பணயம் வைத்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்திற்கு முன்பு நிறுத்தி, நீதி கோரி அந்த நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை ஸ்டான்டன் நடத்துகிறார்.
