ப்ளூ ஸ்டார்
கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ரஞ்சித் மற்றும் ராஜேஷ் சாதிய சமூகத்தின் காரணமாக தனித்தனி அணியாக விளையாடி வருகிறார்கள். அதேநேரத்தில், லீக் அணியால் அவமதிக்கப்படும் போது, அந்த வலிமையான எதிரியை வீழ்த்த, ஓரணியாக திரள்கிறார்கள். 1992-1998 காலகட்டத்தில் நடக்கும் இந்தக்கதை, பிரிவினையை உடைத்து ஒற்றுமையாக இருந்தால் பலம் வாய்ந்த எதிரணியையும் வீழ்த்தலாம் என்பதை கிரிக்கெட்டின் மூலம் உணர்த்துகிறது.
