Chasing Amy
ஹோல்டன் மற்றும் பேங்கி இருவரும் காமிக் புத்தகக் கலைஞர்கள். காமிக் புத்தகக் கலைஞரான அலிசாவைச் சந்திக்கும் வரை, அவர்களின் வாழ்க்கை சிறப்பாகவே செல்கிறது. ஹோல்டன் அவள் மீது காதல் கொள்கிறான், ஆனால் அவள் ஒரு லெஸ்பியன் (பெண் ஓரினச்சேர்க்கையாளர்) என்பதை அறியும்போது அவனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் தகர்ந்து போகின்றன.
- 87%
