கிளாடியேட்டர்
இந்த நவீன திரைக் காவியம் ஐந்து அகாடமி விருதுகளை வென்று குவித்துள்ளது.இப்படத்தில் தளபதியாக நடித்து பாத்திரத்திற்கு உயிரூட்டிய ரசல் க்ரோவேவுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.இப்படமே வாள் சன்டை , குதிரை சன்டை படங்கள் மீண்டும் துளிர்க்க காரணம்.தளபதியின் குடும்பம் நாட்டிற்கு கேடிழைக்கும் மோசமான இளவரசனால் கொல்லப்படுகிறது.அவனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று தளபதி புறப்படுகிறான்.
- 80%