மார்ஷல்
1941ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதி தர்குட் மார்ஷல், ஒரு பாலியல் தாக்குதல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஒரு கருப்பினத்தைச் சேர்ந்த ஓட்டுனருக்கு ஆதரவாகவும் அவரது முதலாளியை எதிர்த்தும் வாதாடினார். மார்ஷல் ஒரு இளம் வழக்கறிஞரான சாம் ஃப்ரைட்மேனுடன் பார்ட்னரானார். அந்த வழக்கறிஞர் ஒரு வழக்கில் கூட வாதாடியதில்லை.
