மேரே அப்னே
ஆனந்தி பல ஆண்டுகளாக விதவையாக தனியாக ஒரு சிறு கிராமத்தில் வசிப்பவள். ஒரு நாள் திடீரென அவளது உறவினன் என்று கூறிக் கொன்டு அருண் குப்தா வந்து தன்னுடனும் தனது குடும்பத்துடனும் நகரத்தில் வந்து தங்குமாறு கெஞ்சுகிறான். அவளும் ஒப்புக் கொள்கிறாள். நகரத்தில் எதுவும் கிராமம் போல என்பதையும் இரண்டையும் ஒப்பிடவே முடியாது என்பதையும் உணர்கிறாள்.
