இன்சைட் எட்ஜ் · சீ.3, எபி.7
ஸ்டிக்கி விக்கெட்
முடிவு எடுக்க முடியாத சூழல் பத்தின பேச்சுவார்த்தைகள் நடத்தியதால் மந்திரா ஒதுக்கப்படுகிறார். மேட்ச் பிக்ஸிங் திரும்பவும் பிரச்சினையை கிளப்புகிறது, ஆனால் இந்த தடவை வேற சில ஆபத்துகள் வெறும் பணத்தை விட அதிகமா இருக்கு. முந்தைய போட்டியில் இமாத்தின் சிறப்பான ஆட்டத்தால் அவரது மிகப்பெரிய கனவு நிஜமாக போகுது.