ஸ்மால்வில் · சீ.8, எபி.17
மாயம்
டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான ஸடானா (கௌரவ நடிகர் செரின்டா ஸ்வான்) தோன்றி, க்ளோவின் உயிரை லூயிஸ் உடலிலும் லூயிஸின் உயிரை க்ளோவின் உடலிலும் பாயச் செய்கிறார். இதுமட்டுமில்லாமல் க்ளார்க்குக்கும் அவரது அடியாழத்தில் இருந்த ஆசை நிறைவேறுகிறது.