தி மிடில் · சீ.4, எபி.11
லைஃப் ஸ்கில்ஸ்
ஆக்ஸில், ஒருபுறம் “வாழ்க்கை திறன்கள்” திட்டம் ஒன்றில் சூவிற்கு துணையாக இருக்கப்போவதை நினைத்து அவதிப்பட்டுக்கொண்டு இருக்க, இன்னொருபுறம், ப்ரிக்ஸ் பள்ளியின் தெரபிஸ்ட் (டேவ் ஃபால்லி) அவனுக்கு நட்பாய் இருக்க கற்று கொடுக்கிறார்.