டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.3, எபி.17
தி அன்ஃபார்ச்சுனேட் லிட்டில் ஷினாசர்
சார்லி, விளம்பர விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறான். பல ஆண்டுகளாக, தன்னுடைய போட்டியாளர் ஆர்ச்சியிடம் (ஜான் லொவிட்ஸ் - "சாட்டர்டே நைட் லைவ்")தோற்றுக்கண்டிருப்பதால், விருது விழாவின் விருந்தினைப் புறக்கணிக்கிறான் சார்லி. அவனை, ஒரு வழியாக கலந்துக்கொள்ளச் செய்த பின், ஆலன், எவ்வளின் மற்றும் ஜாக், ஆதரவுக்காகச் சார்லியுடன் செல்கின்றனர். பின், அவர்களுக்கு ஆர்ச்சியைப் பற்றித் தெரிய வருகிறது.