நாஷ்வில்லி · சீ.1, எபி.2
ஐ காண்ட் ஹெல்ப் இட்
டெட்டியின் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது , குடும்ப ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் ஒரு விசாரணையை ரேனா சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது; டீகன் ரேனாவுடன் இசைப்பதை ஜூலியட் பார்க்கிறாள்; ஸ்கார்லெட் தனது கனவுக்கும் ஏவரியுடனான பொறுப்புக்கும் இடையில் பிரிந்து கிடக்கிறாள்.