தி வாம்பயர் டயரீஸ் · சீ.1, எபி.4
ஃபாமிலி டைஸ்
ஃபவுண்டர் பார்ட்டிக்காக எலினாவுடன் ஸ்டீபன் செல்கிறார். பார்ட்டியில் வைத்து, சல்வடோர் குடும்பம் பற்றிய கதையை எலினாவுக்கு டாமன் கூறுகிறார். இதனால் எலினா ஸ்டீபனிடம் சில கேள்விகளைக் கேட்கிறாள். ஆனால் ஸ்டீபன் அதற்குப் பதிலளிக்க மறுக்கிறார்.