டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.3, எபி.16
எர்கோ, தி பூட்டி கால்
ஆலன், தன் வயதில் பாதி வயதுடைய ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருப்பதை நினைத்து வெட்கப்பட்டு, எவ்வளினிடம் அவளை அறிமுகம் செய்யத் தயக்கம் கொள்கிறான். இதனால், தன்னுடைய 22வயதுக் காதலி கண்டியை (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் ஏப்ரல் பௌல்பெ), ஜாக்கின் பிறந்தநாள் விழாவிற்கு அழைத்து வருவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறான். இதற்கிடையில், ரோஸ், மறைமுகமாகச் சார்லியை கவரும் தன் முயற்ச்சியை தொடருகிறாள்.