தி வாம்பயர் டயரீஸ் · சீ.4, எபி.4
தி ஃபைவ்
நண்பர்கள் குழு நடத்திய மாறுவேடம் அணியும் விருந்து நிகழ்ச்சியில், பலியாகவேண்டிய நபரைத்தேர்ந்தெடுப்பபது தொடர்பாக எலீனாவுக்கு டாமன் வகுப்பெடுக்கிறார். 12ஆம் நூற்றாண்டு இத்தாலியில் ரத்தக்காட்டேரிகளை வேட்டையாடும் குழு ஒன்றுடன் கிளவுசுக்கு ஏற்பட்ட மோதலை அவர் வெளிப்படுத்தினார்.