ஃப்ரைடே நைட் லைட்ஸ் · சீ.2, எபி.15
சிறந்தவன் வெற்றி பெறட்டும்
எ டே ஆஃப் சர்ப்ரைஸஸ்- சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் பிரையன் “ஸ்மாஷ்” வில்லியம்ஸ் (காய்ஸ் சார்லஸ்) கல்லூரிக்கு செல்வதற்கு ஒரு ஃபுட்பால் உதவித் தொகையை பெற்றுவிடுவது என உறுதியாக இருக்கிறான்.