ஸ்மால்வில் · சீ.5, எபி.3
மறைத்து
ஒரு ஏவுகணையை வைத்து ஸ்மால்வில்லியில் உள்ள அனைத்தையும் அழிக்கப் போவதாக க்ளோவின் பழைய பள்ளித் தோழன் காப்பிரியல் (ஜான்னி லெவிஸ்) எச்சரிக்கிறான். க்ளார்க் தன்னிடம் அதிசய சக்தி எதுவும் இல்லாவிட்டாலும், காப்ரியலுடன் சண்டை இடுகிறான். அதில் அவன் சுடப்படுகிறான்.