ஆல்வேஸ் ஜேன்
குடும்பத்துடன் கிராமப்புற நியூ ஜெர்சியில் வாழும் ஜேன் நூரி, எந்த பதின் வயதினர் போலவும், நண்பர்கள், குடும்பம், பள்ளியை சமாளிக்கணும். இன்றைய அரசியல், சமூகச்சூழலில் பதின் வயது திருநங்கை வளர எளிதான காலமில்லை எனினும், அவள் குடும்பத்தை நீங்கள் சந்தித்ததில்லை, நூரிஸ். அன்றாட வாழ்க்கையில் நிபந்தனையின்றி அன்பு செலுத்தி கேலியில் நகைச்சுவை காண்பர். அதேநேரம் ஜேன் தன் சிற்றூரை தாண்டி வாழ்க்கையைத் தேடுகிறாள்.
