பட்டர்ஃப்லை
முந்தைய காலத்தில் எடுத்த தவறான முடிவின் விளைவுகள் மீண்டும் தாக்க, தென் கொரியாவில் தலைமறைவாக வாழும் மர்மமான முன்னாள் உளவாளி டேவிட் ஜங்கின் வாழ்க்கை சுக்கு நூறாகிறது; இளம் கொலையாளி ரெபெக்காவும், அவள் வேலை செய்யும் மர்மமான உளவு நிறுவனம் கேடிஸும் தன்னை வேட்டையாடும் நிலைக்குள்ளாகிறான்.