டின்னர் க்ளப்
டின்னர் க்ளப்பின் ஆக்க்க் கூறுகள்: ஒரு ஸ்டார் ஃஷெஃப், ஆறு பிரபல நடிகர்கள், புதிய சுவைகளை கண்டறிய ஆறு பயணங்கள், மற்றும் சிறந்த துணையுடன் உணவை பகிர்ந்து கொள்ள ஆறு டின்னர்கள். சாகசங்கள், கண்டுபிடிப்புகள், மகிழ்ச்சிக்கும், சிரிப்புக்கும் நடுவே, இத்தாலிய உணவு தான் இந்த புதிய ஆவணத் தொடரின் முக்கிய கதாபாத்திரம்.
