ஹஷ் ஹஷ்
ஒரு விருந்தில் ஏர்ப்பட்ட ஆபத்தான நிகழ்விற்க்கு பிறகு, நான்கு நண்பர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள் . அவர்களின் பாதுகாப்பான, சந்தோஷமனா உலகம் இருளாகவும் ஆபத்தாவும் மாறுச்சு.அவர்கள் வைத்திருக்கும் ரகசியம் அவர்கள் உயிர்வாழ்வதற்கான பிணைப்பாக மாறுது. நான்கு நண்பர்கள் இந்த ஏமாற்றத்தைத் தொடர முயற்சிக்கையில், ஒரு புத்திசாலித்தனமான போலீஸ் இந்த வழக்கை விசாரிக்கிறார்.
