இன்ஸைட் ஜோக்ஸ்
மான்ட்ரியலில் ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் நகைச்சுவை விழாவின் மூலம் உலக புகழ் பெற்றவர்களாக மாறும் அறியப்படாத காமெடியன்களை பற்றியது இத்தொடர். முன்னாள் புதிய முகங்கள் பீட் ஹோல்ம்ஸ் மற்றும் கொலின் ஜோஸ்ட் போலவே இவர்களது நிகழ்ச்சிகள், அவர்களை பிரபல நகைச்சுவையாளர்களாக மாற்றுமா அல்லது அழுத்தத்தில் துவண்டு போவார்களா? கனவைப் பின்தொடர்வதில் பல தியாகம் செய்த இவர்களுக்கு இதைவிடபெரிய தருணமும் வேறேதும் இல்லை.