Jane
வளர்ந்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலரான 9 வயது சிறுமி ஜேன், அழிந்து வரும் விலங்குகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறாள். தனது ஆற்றல்மிக்க கற்பனையைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள வன விலங்குகளை காக்க உதவி செய்தவதற்கு, ஜேன் தனது உற்ற நண்பனான டேவிட்டையும் கிரேபியர்ட் என்ற சிம்பன்சியையும் பிரமாண்ட சாகசங்கள் நிறைந்த ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.