ஜெஸ்டினேஷன் அந்நோன்
"இந்தியாவைப் பொறுத்த வரை எது நகைச்சுவை?" என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கான முயற்சிதான் ஜெஸ்டினேஷன் அந்நோன். இந்தியாவின் கேளிக்கை விடுதிகளும் மது விடுதிகளும் பதிலின் ஒரு பகுதிதான். அரசர்கள், வேற்று நாட்டினர், அண்டைவீட்டார்கள், மேலும் குறிப்பாக தங்களைக் கண்டு இந்திய மக்கள் சிரித்துள்ளனர். துணுக்குகள் காயப்படுத்துபவை என்று கருதப்படும் காலத்தில், இந்தியா வேறு விதமாக பதிலளித்தால் என்னவாகும்?