லோஸ் பீஜீஸ்
உண்மை சம்பவங்களால் தூண்டப்பட்டு, லோஸ் பீஜீஸ், 1985-ல் போகோட்டோவில் ஒரு நண்பர் குழுவின் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிறது. எல் இந்தியோவின் தலைமையில், அவர்களின் பார்ட்டிகளினால் பிரபலம் அடைகிறார்கள். ஆனால் அதிகாரம் அவர்கள் தலைக்கு ஏறியபோது, உண்மை உலகம் மிக கொடூரமானது என்று அறிகிறார்கள். இத்தொடர் தாவீத் மற்றும் லெயோவின் சாத்தியமற்ற நட்பின் மூலம் ஒரு தலைமுறையின் அடையாளத் தேடலை தொடர்கிறது.
