Murderbot
தொழில் நுட்பத்தில் உயர்ந்து நிற்கும் எதிர்காலத்தில், ஒரு போக்கிரி காவல் ரோபோ (அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கார்ட்) தன்னிச்சையாக செயல்படும் தன்மையை இரகசியமாகப் பெறுகிறது. தான் யாருக்கும் தெரியாமல் மறைவாக இருக்க, ஒரு ஆபத்தான கிரகத்திலுள்ள விஞ்ஞானிகளைப் பாதுகாக்கும் ஒரு புதிய வேலையில் தயக்கத்துடன் இணைகிறது… ஆனால் அதன் ஒரே விருப்பம், இடைவேளை இல்லாமல் டிவி சீரியல்கள் பார்ப்பதுதான்.