ஆஃப் கேம்பஸ்
சிறப்பாக விற்பனையான புத்தகத் தொடரின் அடிப்படையில் உருவான ஒரு சுவாரஸ்யமான, கவர்ச்சிகரமான கல்லூரி நாடகமான ஆஃப் கேம்பஸ், ப்ரையர் பல்கலைக்கழகத்தின் பிரபல ஐஸ் ஹாக்கி அணியைப் பின்தொடர்கிறது. காதல், காதல் முறிவு, சுயதேடல் போன்றவற்றை சந்திக்கையில், அவர்கள் ஆழமான நட்புகள் மற்றும் நிலையான உறவுகளை உருவாக்குகின்றனர், முதிர்வயதை அடையும் போது ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.