ராக்ஹ்
ராக்ஹ் என்பது டெல்லியில் இரு பதின்மவயதினர் காணாமல் போய் பின் கொலை செய்யப்படுவதுடன் தொடங்கும் அதிர்ச்சியூட்டும் குற்ற விசாரணைக் கதை. 1970களின் இறுதிகாலத்தை பின்னணியாகக் கொண்ட இத்தொடர், அக்காலத்தில் நாட்டை உலுக்கிய ஒரு அரிதான கொடூர குற்றத்திற்குப் பிறகு, கொலைகாரர்களை பிடிப்பதற்கான இடைவிடாத வேட்டையைப் பின்தொடர்கிறது. அதே சமயம், அக்குற்றத்தை செய்தோரின் மனநிலையின் இருண்ட, பதற்றமான பக்கங்களை ஆராய்கிறது.
