ரொமான்ஸேரோ
அமானுஷ்ய நிகழ்வுகள் நிறைந்த கொடும் இரவில் ஹோர்தனும் கொர்னேலியாவும் தப்பி ஓடும் கதை தான் ரொமான்ஸேரோ. சுற்றி இருள் சூழ, கடினமான குழந்தைப்பருவத்தை எதிர்கொண்ட இந்த இரு குழந்தைகளையும் போலீஸ் துரத்துகின்றனர், அவர்களுக்கிடையே இதுவரை கிடைக்காத குடும்பப்பாங்கான அன்பு ஏற்படுகிறது.
