த ஹார்ட் ஆஃப் சர்ஹியோ ராமோஸ்
[வருகிறது செப்டம்பர் 13] ரியல் மட்ரிட், ஸ்பானிஷ் தேசிய அணிகளின் கேப்டனும், கால்பந்தின் புகழ் மிகு சாதனையாளர்களில் ஒருவருமான சர்ஹியோவின் உண்மை பின்னணி வரலாறு காண்க. முழு 2018-19 லா லீகா பருவத்தின் பின்னணியில், அவரது அந்தரங்கமான நிகழ்வுகளைப் பாருங்க. ஆடுகளத்திற்கு அப்பாலான அவரது பயிற்சிகள், தோல்வியை தழுவும் விதம், புதிய பாடங்களைக் கற்றல், வீட்டில் களைப்பாறும் வழிகள் இவற்றைக் காண்க.
