ஷின் சேன் ஸ்பின்-ஆஃப் வால்யூம் 1 ஏலியன்ஸ் வெர்சஸ் ஷின்னோஸுகே
இந்த தொடரின் 25 ஆண்டு நிறைவில், இந்த தொடர் புதிய வடிவம் எடுக்கிறது. இப்புதிய தொடர் தொலைக்காட்சியிலோ, திரைப்படமாகவோ வெளியாகப்போவதில்லை.அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒரிஜினல் நிகழ்ச்சியாக வெளியாகிறது.
