தி டெர்மினல் லிஸ்ட்: டார்க் வுல்ஃப்
தி டெர்மினல் லிஸ்ட் நிகழ்வுகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன், நேவி சீல்கள் பென் எட்வர்ட்ஸ் (டேலர் கிட்ச்) மற்றும் ரேஃப் ஹேஸ்டிங்ஸ் (டாம் ஹாப்பர்) ஆகியோர், சிஐஏவுக்குள் பணியமர்த்தப்பட்டபோது, ஒரு சர்வதேச உளவுத்துறை சதியில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால் 'பிளாக் ஆப்ஸ்' என்பதிலிருந்து யாரும் காயமின்றி தப்பிக்க முடியாது. இழப்பது உயிர்கள் மட்டுமல்ல சில நேரங்களில், அது உங்கள் ஆன்மாவாகவும் இருக்கும்.