டாப் 10 ஆர்க்கிடெக்சர்
இந்த பாகத்தில் பொறியியல், கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுத் துறை வல்லுனர்களின் அபிப்ராயங்களும், எண்ணங்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் உலகில் மிகவும் புகழ் பெற்ற சில கட்டிடங்களின் பின் இருக்கும் விஞ்ஞானம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து விவாதித்துள்ளனர்.
