பிளாக்-வின்கேட் ரெட் பேர்ட்
சீ.6, எபி.2: ஆளில்லா விமானத்தின் தாக்குதல் மூலம் உயிரிழந்த ஒரு மென்பொருள் பொறியாளரின் வழக்கை சிபிஐ விசாரணை செய்கையில், ரெட் ஜானின் வழிமுறைகளைப்பற்றி ஒரு புதிய துப்பை ஜேன் கண்டுபிடிக்கிறார், இதன்மூலம் நன்கு பேரை (கேல் பெட்ராம், ரீட் ஸ்மித், ரே ஹஃப்னர் மற்றும் ஷெரிப் மெக்ஆலிஸ்ட்டர்) சந்தேகம் கொள்கிறார்.
