கட்டுப்படுத்துபவர்கள்
சீ.2, எபி.4: தங்களது தத்தெடுக்கும் பயணத்தில் நிக்கி மற்றும் ஜேசன் ஒரு நம்பிக்கையான சந்திப்பை மேற்கொள்கிறார்கள். ஜேசனின் நண்பனையும் எரிக்காவையும், நிக்கி சந்திக்க வைக்கிறாள். தனிமையான அப்பாவாக இருக்கும் டெவனால், கரேன் கவரப்படுகிறாள்.
