விஷயத்திற்கு வாருங்கள்
சீ.1, எபி.3: கடன்கள் அதிகரித்ததால், ஷீலா ஒரு வகுப்பில் கற்பிக்க தீர்மானிக்கிறாள்... ஆனால் மாணவர்களைச் சேர்க்கும் பொறுப்பு அவளிடமே கொடுக்கப்படுகிறது. டேனி தான் தேர்தலில் போட்டியிட போதுமான கையொப்பங்களைப் பெற களத்தில் இறங்குகிறார்.
