கருப்பின மனிதர் ஒருவரோடு நடக்கும் அசௌகரியமான உரையாடல்கள்: பகுதி 2
சீ.1, எபி.2: பார்வையாளர்கள் கேட்கும் துணிவான கேள்விகளுக்கு பதில் கூறும் விதமாக, இனத்தை பற்றிய தங்களது நேரடி, மறைவில்லாத கலந்துரையாடல்களில் ஆழமாக இறங்குகிறார்கள் ஓப்ராவும், இம்மானுவேலும்.
