யூனிட்டி நோட்
சீ.2, எபி.11: எதிர்பாராத நிகழ்வுகள் ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க முயன்ற பின்னர், ரஷ்யாவுடன் ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்ய எலிசபெத் முயல்கிறார். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவசரகால நிலைமையைச் சமாளிக்கும் பொறுப்பில் எலிசபெத் தள்ளப்படுகிறார்.
