சித்ராங்கதா
ரிதுபர்னோ கோஷின் 'சித்ராங்கதா' மகாபாரத்தில் வரும் சித்ராங்கதாவின் வாழ்க்கை நாடகத்தின் மூலமாகப் பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். உற்சாகமான நடன ஆசிரியரான ருத்ரா, 'சித்ராங்கதா' என்னும் நாட்டிய நாடகத்தை இயக்கும்போது தனது கோஷ்டியின் அங்கத்தினரான பார்த்தோவின்மேல் காதல் கொள்கிறான். தான் தேர்ந்தெடுத்க்தவரின் பாலியலை மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளில் அவன் வெற்றியடைவானா?
