ஃப்லாட்லைனர்ஸ்
ஐந்து மருத்துவ மாணவர்கள், வாழ்விற்கு அப்பால் உள்ள மர்மத்தின் மீது ஆவல் கொண்டு, ஒரு ஆபத்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்: அவர்களின் இதயத்தை சிறிது நேரம் நிறுத்தி வைத்து இறப்பிற்கு அருகிலான உணர்வை பெற நினைத்தனர்- அது அவ்ர்களுக்கு இறப்பிற்கு பிறகான வாழ்க்கையின் முதல் அனுபவத்தை அளித்தது. ஆனால் அவர்களின் சோதனையின் ஆபத்து அதிகரிக்கும் போது, அவர்கள் தங்கள் கடந்த காலத்தின் பாவங்களால் ஆட்கொள்ளப்பட்டனர்...
- 4%