குட் நைட் ஆப்பி
குட் நைட் ஆப்பி, ஆப்பர்டூனிடியின் உத்வேகமான உண்மைக் கதையைச் சொல்கிறது. இது 90 நாள் பயணத்திற்காகச் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு ரோவர், ஆனால் 15 ஆண்டுகள் உயிர் பிழைத்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் ஆப்பர்டூனிடியின் அற்புதமான பயணத்தையும், மில்லியன் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு ரோபாட்டிற்கும் அதன் மனிதர்களுக்கும் இடையே ஏற்பட்ட குறிப்பிடத்தக்கப் பிணைப்பைப் பின்தொடர்கிறது.
- 87%
