சித்தார்த்தா
சூர்யாவின் (சாகர்) குடும்பம் மற்றொரு குடும்பத்துடன் தீரா பகை கொண்டிருந்தது. அந்த தீரா பகையை முடிவுக்கு கொண்டு வர, சூர்யாவின் அம்மா (சனா) அவனை புய்ஹிய வாழ்க்கையை வாழ பாங்காக்கிற்கு அனுப்பி வைக்கிறார். அங்கே தனது பெயரை சித்தார்த்தா என்று மாற்றி கொண்ட சூர்யா சஹஸ்ரா (ராகினி) உடன் காதலில் விழுகிறார். அனைத்தும் சரியாக போய் கொண்டிருக்கும் வேளையில் அவனது அம்மா அவனை திரும்ப ஊருக்கு வருமாறு அழைக்கிறார்...
