ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.5, எபி.11
உன்னால் கொதிநிலையில் நிற்க முடியவில்லை என்றால்…
வெப்ப அலைகளுக்கு மத்தியில், ஒரு மனிதன், ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட குளியல் தொட்டியில், மர்மமான முறையில் இறந்து கிடந்தை, ஜேனும், மவுராவும் கண்டுபிடிக்கின்றனர். எதிர்பாராத விதமான ரொமான்டிக் விளைவுகளோடு கூடிய ஒரு மூலிகை தேநீரை ஏஞ்சலா கண்டுபிடிக்கிறாள்.