அல்போன்ஸ்
அவர் பெயர் அல்ஃபோன்ஸ், அவர் ஃபிரான்சில் வசிக்கிறார். அவரது வாக்குறுதி? "ரொம்ப பிடிக்காதது உள்பட எல்லா ஆசைகளையும் நிறைவேற்றணும். எல்லாத்தையும். நீ விரும்பியது போல் ஆவேன்: உன் குழந்தைகால காதல், உன் உற்சாகம், உன் செல்லம், அல்லது உன் இம்சை. உன் தோற்றம் அல்லது வயது எதுவாக இருந்தாலும்.நீ உலகிலேயே ரொம்ப அழகான பெண்ணாவாய்." ஆனா, அது எப்படி?
