காஸ்மிக் லவ்
காஸ்மிக் லவ் முதன்முறை செய்யப்படும் சமூக பரிசோதனை. நான்கு ஒற்றையர்கள் தங்களது வாழ்க்கைத்துணையை தேடி, காதலில் விழுந்து, மணமுடிப்பர், ஜோதிட அடிப்படையில். கிரகங்களின் அடிப்படையில் ஆலோசனை கூறும் மாய வழிகாட்டி ஆஸ்ட்ரோ சேம்பர் அவர்களை வழிநடத்தும். துரதிர்ஷ்டமிக்க பழைய பழக்கங்களுக்கு ஆளாவார்களா அல்லது தங்களது விதியை ஏற்று, காஸ்மிக் லவ்விற்கு “சம்மதம்” தெரிவிப்பார்களா?
