டாக்டர். சூஸ் பேக்கிங் சேலஞ்ச்
பேஸ்ட்ரி ஷெஃப்கள் மற்றும் கேக் கலைஞர்களுள்ள ஒன்பது அணிகளை தொகுப்பாளர் டமேரா மௌரி-ஹூஸ்லி சூஸ் நகரத்திற்கு வரவேற்க, அணிகள் கௌரவ குடியுரிமை, நகரத்திற்கான சாவி மற்றும் 50,000 டாலர்களுக்கு போட்டியிடுவர். த கேட் இன் த ஹாட், க்ரீன் எக்ஸ் அண்ட் ஹாம், த லோராக்ஸ், ஹார்டன் ஹியர்ஸ் எ ஹூ, மற்றும் இதர பலவற்றிலிருந்து உத்வேகம் பெற்று, ஒவ்வொரு பாகமும் டாக்டர். சூஸின் உலகை மிக இனிமையான வகையில் உயிர்ப்பிக்கும்.
