எலெக்டட்
சீரழிந்த எதிர்காலத்தில் பொறுப்பு பயம் கொண்ட ஒரு இளம் இணைய காமெடியன், கவர்னர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்கிறாள். விளையாட்டாக செய்தாளே தவிரத் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. அந்த விளையாட்டு பெரிய ஹிட் ஆனது தான் பிரச்சனை.
