Last Seen
அவசரக்கால உதவி மைய அதிகாரி இயன் ரிட்லிக்கு ஒரு பதின்ம வயதுப் பெண்ணிடமிருந்து ஒரு பதற்றமான அழைப்பு வரும்போது, அவள் நீண்ட நாட்களாகக் காணாமல் போன தனது மகளாக இருக்கலாம் என்று அவர் நம்பி, அவளைக் கண்டுபிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்.