அக். 30 அன்று வரவிருக்கிறது
Nocturne
கொடூரமான தொடர் கொலையாளி ஜூரெக் வால்டரால் பாதிக்கப்பட்ட ஒருவர், எதிர்பாராதவிதமாக உயிருடன் திரும்பும் வேளையில், காணாமல் போன மற்றொரு நபரைக் கண்டறியத் துப்பறியும் அதிகாரி ஜோனா லின் தீவிரமாக முயல்கிறார். மற்றொரு புறம், கொலையாளியிடமிருந்து நேரடியாகப் பதில்களைப் பெறுவதற்காக, ஜோனாவின் சீடரான சாகா பாயர் அவரிடமே ரகசியமாக ஊடுருவுகிறார்.