எல்ஓஎல்: ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் பத்து பேர், தாங்கள் சிரிக்காமல், அடுத்தவரை சிரிக்க வைக்க முயலும் நிகழ்ச்சியை, ரெபெல் வில்சன் தொகுத்து வழங்குகிறார். கடைசி நகைச்சுவை நடிகர் இருக்கும் வரை நடிகர்கள் அகற்றப்படுவார்கள். ஒரு லட்சம் டாலர் பரிசுடன், லாஸ்ட் ஒன் லாஃபிங்கில் யாருக்கு ரெபெல் பட்டத்தை சூட்டுவார்?